எங்களை பற்றி

பல வருடம் ப்ரொபேர்ட்டிஸ் தொழிலில் அனுபவம் வாய்ந்த ஆலோசகர்களை கொண்டவர்கள். வாங்குபவர்களுக்கு, விற்பவர்களுக்கும் ஒரு பாலமாய் மட்டும் அல்லாமல், சொத்து வாங்க / விற்க ஆலோசனை, சொத்து அரசு விதிமுறைகளின் ஆலோசனை (வழக்கறிஞர்), சொத்து பத்திர பதிவு செய்தல், போன்ற அணைத்து தருணத்திலும் எங்களிடம் உள்ள சிறந்த மற்றும் அகன்ற தொழில்சார்ந்த தொடர்புகளை கொண்டு உங்கள் கரத்தோடு எங்கள் கரம் பிடித்து வழிநடத்துவோம்.

உங்கள் கனவுகளை நாங்கள் உணர்ந்துள்ளோம், ஆம் – உங்கள் அணைத்து ப்ராப்பர்டீ சம்பந்தமான தேவைகளையும் நாங்கள் உயர் தரத்தில், குறித்த நேரத்தில், பூர்த்தி செய்து தருகிறோம். உங்கள் விருப்பத்திற்கும், பட்ஜெட்டிற்கும் ஏற்ற இடத்தினை தேர்வு செய்வது முதல் பத்திர பதிவு வரை,  நாங்கள் அனைத்தையும் உங்களுக்காக மிகுந்த அக்கறையுடன் செய்கின்றோம்.

உங்கள் நலனில் எங்கள் நலம் காண உழைப்பவர்கள் நாங்கள்.

என்றும் உங்கள் சேவையில் Al-Shifa Properties.

உங்கள் நலனில் எங்கள் நலம் காண உழைப்பவர்கள்.

Mohamed Ismail
Strategic Advisor

Syed Ismail
Managing Director

Nowsath Ameen
Sales Director

Al-Shifa Properties

சுருக்கமாக

நம்பிக்கையின் பாரம்பரியம்

உங்களுக்காக நேர்மையாக கடினமாக உழைப்பவர்கள் நாங்கள்.

இடம் வாங்க / விற்க ஆலோசனை

இடம் வாங்குவதற்கும்/விற்பதற்கும் நாங்கள் தரும் சிறந்தவைகளில் ஒன்று – ஆலோசனை

அரசு விதிமுறைகள்

லீகல் கிளியரன்ஸ்/ லீகல் அக்ரீமண்ட்ஸ்/ GST / TDS அனைத்தும் ஒருங்கிணைத்து – உங்கள் ஐயம் நீக்க

கட்டிடம் கட்டுமானஸ்தர்கள் தேர்வு

சிறந்த கான்ட்ராக்டர்ஸ்களை கொண்டு உயர்ந்த தரத்தில் உங்கள் கட்டிட கனவுகளை நிறைவேற்றுவோம்

தரம் என்றும் உயர்தரம்

உங்கள் பட்ஜெட்டிற்கும்/ விருப்பத்திற்கும் ஏற்ற இடம்  – தரம் நிரந்தரம்

விளம்பரம் செய்ய

இடத்தினை விற்க அல்லது வாடகைக்கு விட எங்களுடன் விளம்பரம் செய்யுங்கள் – உலகம் அறியட்டும்

சொத்து பத்திர பதிவு செய்தல்

லீகல் கிளியரன்ஸ்/ லீகல் அக்ரீமண்ட்ஸ்/ லீகல் ரிஜிஸ்ட்டிரேஷன்  அனைத்தும் ஒருங்கிணைத்து

கட்டிட பராமரிப்பு

உங்கள் கட்டிடம் தமிழ்நாட்டில் எங்கு இருப்பினும் அதனை எங்களால் சிறந்த முறையில் பராமரிக்க முடியும்

மற்றும் பல….

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!