கட்டிட பராமரிப்பு

உங்கள் கட்டிடம் தமிழ்நாட்டில் எங்கு இருப்பினும், எங்களால் அதனை பராமரிக்க முடியும்.

  • வாடகையை பெற்று அதனை உங்கள் பேங்க் அக்கவுண்டில் குறித்த தேதியில் செலுத்துவது.
  • உங்கள் கட்டிட வாடகை ஒப்பந்தத்தை புதுப்பித்தல்.
  • ப்ரொபேர்ட்டி வரி மற்றும் தண்ணீர் வரி போன்ற வரிகளை உங்கள் பிரதிநிதியாக கட்டுதல்.
  • தேவை இருப்பின் உங்கள் கட்டிடத்திற்கு வாடகைக்கு விளம்பரம் செய்வது

மேற்கூறப்பட்டது போன்ற அணைத்து வகையான பராமரிப்பு வேலைகளையும் நம்பிக்கையாக செய்து கொடுக்கின்றோம்.

மேலும் விபரங்கள் அறிய எங்களை தொடர்பு கொள்க.

என்றும் உங்கள் சேவையில் Al-Shifa Properties.

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!