நிலத்தில் முதலீடு செய்ய எண்ணுகீர்களா நீங்கள் அல்லது மற்ற தொழில் துறைகளில் முதலீடு செய்ய கருதுகுறீர்களா நீங்கள்? ஏன் நிலத்தில் முதலீடு செய்வது சிறந்தது என்பதற்கான முக்கிய மூன்று காரணங்கள்.
பாதுகாப்பான முதலீட்டு முறை
தொழிலில் முதலீடு செய்வது ஒரு நல்ல வழிமுறை, பிற தொழில்களில் முதலீடு செய்வதற்கும், நிலத்தில் முதலீடு செய்வதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு ஏன்ன வென்றால், தொழிலில் முதலீடு செய்தால் உங்கள் முதலீடிர்கான லாபம், நீங்கள் முதலீடு செய்த தொழில் நன்றாக செயல் பட்டால் மட்டுமே. முதலீடாலர்களாக முதலீடு செய்த தொழிலில் நீங்கள் நிர்வாகம் செய்ய இயலாது. கடின போட்டி, தொழில் நடத்துவோரின் கவன குறைவு போன்ற காரணங்களினால் தொழில் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது ஆனால் நிலத்தை பொறுத்த வரை முதலீடு செய்த நீங்களே உரிமையாளர்கள், நல்ல இடங்களை தேர்வு செய்தால் சில வருடங்களில் உங்கள் நிலத்தின் விலை உயர்ந்து விடும். கம்மேர்சியல் இடத்தினை தேர்வு செய்து வாங்கினால் வாடகையும் கிடைக்கும் நிலத்தின் விளையும் உயரும்.
முதலீடிர்கான லாபம் அதிகம் – நீண்ட காலம்
முதலீடு செய்வதற்கு நிறைய வழிகள் உண்டு. தங்க நகைகளில் முதலீடு செய்வது, ஒரு தொழில் நிறுவனத்தில் முதலீடு செய்வது, சார்ஸ்/ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்வது போன்ற பல வகையாக முதலீடு செய்யலாம், ஆனால் இவற்றில் மிகவும் பாதுகாப்பானது நிலத்தில் முதலீடு செய்வது. தங்க நகைகள் / தொழில் நிறுவனங்களின் விலை ஏற்றத்தைவிட நிலத்தின் விலையேற்றம் காலபோக்கில் அதிகம். நல்ல இடங்களை தேர்வு செய்தால் சில வருடங்களில் உங்கள் நிலத்தின்விலை உறைந்து விடும்.
லாபம் ஈட்டுதல் எளிது
நிலத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டுதல், ஒரு தொழில் செய்து லாபம் ஈட்டுதளை விட எளிதானது. நிலத்தில் முதலீடு செய்ய மூலதனம் 1.பொறுமை/நேரம் 2. பணம். நல்ல இடத்தினில் முதலீடு செய்தால் காலம் உருண்டோட உங்கள் முதலீட்டு தொகை உங்கள் கண்முன்னே உயரும். நிலத்தினை யாரும் உற்பத்தி செய்வதில்லை, பூமியில் நிலத்தின் அளவு ஒன்றுதான், மக்களின் தேவை உயர உயர, விலை உயரும். If Demand Increases Price Increases.
கைகோருங்கள்
நிலத்தில் முதலீடு செய்யும் அளவிற்கு முதலீடு இல்லை ஏன வருத்தம் கொள்ளுகுறீர்களா? கவலை வேண்டாம் – செயல்படுங்கள், உங்களுக்கு நாங்கள் எந்த வகையில் உதவ முடியும் என்பதை அறிய எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் மேம்மேலும் வளர்ச்சி அடைய எங்கள் வாழ்த்துக்கள்