பெருமிதம் கொள்க
வெளி நாட்டில் வாழும் நம் சமுதாயம், பல ஆண்டு காலங்களாக, வெளிநாட்டில் பொருள் ஈட்டி அதனை நம் நாட்டில் முதலீடு (சொத்துக்களில்) செய்கினர். பெரும்பாலான நம் மக்கள் தாங்கள் ஏடுத்த இந்த முடிவினை நினைத்து பிற்காலத்தில் பெருமிதம் அடைகின்றனர். காரணம் – சரியான நிலத்தில் முதலீடு செய்பவர்கள் தோற்பதில்லை. ஆம் சரியான நிலத்தில் முதலீடு செய்பவர்கள் தோற்பதில்லை என்பது என்றும் நிலைத்து நிற்கும் பழமொழி.
வரவேற்க தக்க முடிவு
சொத்து வாங்க வேண்டும் ஏன்ற உங்களின் முடிவு மிகவும் நல்ல முடிவு.இந்திய மக்கள் தொகை பெருக்கம், இந்திய இலைகர்களின் வருமான பெருக்கம், நல்ல இடங்களின் பற்றாக்குறை போன்ற பல காரணங்களினால் நிலத்தின் மதிப்பு என்றும் உறைந்து கொன்டே இருக்கின்றது என்பது நிதர்சனம். சில சரிவுகளும் உள்ளன ஆனால் ”சரிவு” நிலத்தை பொறுத்த வரை நிரந்தரம் அற்றது.
கவனம் தேவை
முதலீடு செய்ய நினைக்கும் நீங்கள் மிகவும் கவனத்துடன் செயல்படுவது அவசியம். முதலீடு செய்ய நினைக்கும் நீங்கள் NRI-சொத்து வாங்குவதில் செய்ய மற்றும் செய்ய கூடாதது என்ன?
உங்கள் பரபரப்பான வாழ்க்கையை நாங்கள் அறிவோம். உங்கள் உள்ளூர் சொத்து தேடலை ஏளித்தாகவே இந்த வலைத்தளம்,
உங்கள் விருப்பத்திற்கும், பட்ஜெட்டிற்கும் ஏற்ற இடம் வாங்குவது முதல், அதனை கட்டி பின்பு பராமரிப்பது வரை நாங்கள் அனைத்தையும் உங்களுக்காக மிகுந்த அக்கறையுடன் செய்கின்றோம்.
எங்கள் வலைத்தளத்தில் உள்ள இடங்கள், உங்கள் தேடலை பூர்த்தியாக்க இல்லையேனில் எங்களை அணுகுங்கள் – உங்கள் விருப்பம் நிறைவேற நாங்கள் முயற்சிக்கின்றோம்.
உங்கள் தேடல் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்கள்