Compare Listings

பட்ஜெட் ஜூலை 2019

பட்ஜெட் ஜூலை 2019

Please follow and like us:
onpost_follow

Please follow and like us: ஜூன் 2019இல் RBI கடன் வட்டி விகிதத்தை 5.75% குறைத்தது, இந்த அளவிற்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதை ஊக்கப்படுத்துவதற்காக இது செய்யப்பட்டது. தற்போது பட்ஜெட் 2019இல், வீட்டுக்கடன்களுக்கு அரசாங்கம் வரிவிலக்குகளை அதிகப்படுத்தி உள்ளது. இதன்படி வருமான வரி சட்டம் பிரிவு 24இன் படி 2லட்சமாக இருந்த வரிவிளக்கு தொகையை 3.5லட்சமாக உயர்த்தியுள்ளது, ஆக தற்போது முதல்முறை சுயபயன்பாட்டிற்காக […]

வாடகை ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறை

வாடகை ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறை

Please follow and like us:
onpost_follow

Please follow and like us: பிப்ரவரி22, 2019 முதல் தமிழ் நாட்டில் வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வாடகை சட்டத்தை கருவாக கொண்டு, தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர், உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஒழுங்குமுறை சட்டம் 2017 (The Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlord and Tenants Act, 2017), அமலுக்கு வருகிறது, இது அமலில் இருந்த தமிழ்நாடு கட்டிட வாடகை கட்டுப்பாட்டு […]

இடைக்கால பட்ஜெட் 2019 – ரியல் எஸ்டேட் துறைக்கான மூன்று முக்கிய திருத்தங்கள்

இடைக்கால பட்ஜெட் 2019 – ரியல் எஸ்டேட் துறைக்கான மூன்று முக்கிய திருத்தங்கள்

Please follow and like us:
onpost_follow

Please follow and like us: பணமதிப்பிழப்பீடு, GST வரி போன்ற காரணங்களினால் துவண்டு இருக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கு ஆதரவாக சில மாற்றங்கள் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது அவற்றில் முக்கிய மூன்று திருத்தங்களை பார்க்கலாம். வரி விளக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது முன்பு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்//பில்டர்களுக்கு தாங்கள் கட்டின வீடு/பிளாட்டிற்கு ஒரு வருடம் மட்டுமே வரி விளக்கு, ஒரு வருடத்தில் விற்க முடியவில்லை என்றால் இரண்டாம் வருடம் முதல் அவர்கள் அதற்கான வரி செலுத்துதல் அவசியம், […]

பவர் ஆப் அட்டார்னி (பிஓஏ) Power Of Attorney செயல்முறை:

பவர் ஆப் அட்டார்னி (பிஓஏ) Power Of Attorney செயல்முறை:

Please follow and like us:
onpost_follow

Please follow and like us: பவர் ஆப் அட்டார்னி (பிஓஏ) Power Of Attorney என்றால் என்ன மற்றும் அதன் வகைகள் என்ன என்பதை தொடர்ந்து பவர் ஆப் அட்டார்னி (பிஓஏ) நடைமுறை செய்யும் முறையை பார்க்கலாம். நம்பிக்கையான ஒருவரை தேர்வு செய்து அவருக்கு 1. பொது பவர் ஆப் அட்டார்னி (General power of attorny or GPA) அல்லது  சிறப்பு பவர் ஆப் அட்டார்னி (Special power of attorny) பவரை ஆவனம்செய்து […]

வழிகாட்டி மதிப்பு அறிந்துகொள்ளுங்கள்

வழிகாட்டி மதிப்பு அறிந்துகொள்ளுங்கள்

Please follow and like us:
onpost_follow

Please follow and like us: நிலங்களை வாங்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை, முத்திரைத்தாள் வாங்குவது மூலம் செலுத்துவோம். அப்படி முத்திரைத்தாள் வாங்குகையில் எவ்வளவு தொகைக்கு வாங்க வேண்டும் என்பதை இந்த வழிகாட்டி மதிப்பின் மூலம் கணக்கிட இயலும். இடத்தின் விலை மதிப்பைவிட குறைவான விலைக்கு வரி செலுத்துவதை தவிர்க்கவும் அதனால் அரசிற்கு இழப்பு ஏற்படாமல் இருக்கவும் அமல்படுத்த பட்டது தான் அரசு வழிகாட்டி மதிப்பு. நிர்ணயம் செய்யபட்ட வழிகாட்டி மதிப்பின் படி, ஒரு […]

வெளிநாடுகளில் இருந்தவாரே இந்தியாவில் சொத்து வாங்குவது எப்படி?

வெளிநாடுகளில் இருந்தவாரே இந்தியாவில் சொத்து வாங்குவது எப்படி?

Please follow and like us:
onpost_follow

Please follow and like us: நிலம் வாங்குதல் என்பது இதனில் அனுபவம் இல்லாத பலருக்கு புரியாத புதிர். நம் விருபத்திற்கு ஏற்றது போன்று இடம் அமைவதும் பின்பு அதனில் எந்த வில்லங்கமும் இன்றி இருக்கிறதா என்று சரி பார்த்து வாங்குவதும் சற்றே நேரம் கொள்ளும் விஷயம். வெளிநாடுகளில் இருந்து குறைந்த நாட்கள் விடுமுறையில் வரும் நம்மவர்கள் அல்லது விடுமுறை கிடைக்காத சூழ்நிலைகளில் இருப்போர் – பொது அதிகாரம் முறையை பயன் படுத்தி கொள்ளலாம். வெளிநாடுகளில் இருக்கும் இந்திய […]

பட்டா மாற்றத்திற்கான வழிமுறை என்ன?

பட்டா மாற்றத்திற்கான வழிமுறை என்ன?

Please follow and like us:
onpost_follow

Please follow and like us: நாம் வாங்கிய அல்லது நமக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்திற்கான பட்டா மாற்றத்திற்கான வழிமுறை பற்றி பார்க்கலாம்.  நாம் வாங்கிய அல்லது நமக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் அல்லது கிராம நிர்வாக அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்பந்தமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த லிங்க்கை   பட்டா என்றால் என்ன? மற்றும் அதன் அவசிங்கள் அறிய படிக்கவும். பட்டாவுக்கான விண்ணப்பம், தாலுக்கா/கிராம நிர்வாக அலுவலரிடம் மட்டும் இல்லாமல்  […]

நிலத்திற்கான ஜிஎஸ்டி வரி ஒரு சிறு ஆய்வு

நிலத்திற்கான ஜிஎஸ்டி வரி ஒரு சிறு ஆய்வு

Please follow and like us:
onpost_follow

Please follow and like us: ஜிஎஸ்டியின் கீழ் ரியல் எஸ்டேட் (நிலம்) கொண்டு வருவது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதை தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி நிலத்திற்கு அமல் படுத்தப்பட்டதாகவும் அதன் பாதிப்புகளும்  whatsapp facebook போன்ற சோசியல் மீடியா தளங்களில் வதந்திகளாக பரப்பப்பட்டது, இதனை தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி நிலத்திற்கு அமல்படுத்தப்பட என்ன இடையூர்கள் உள்ளன? ஜிஎஸ்டி அமல்படுதப்பட்டால், அதன் நலன்களும் மற்றும் […]

கருத்தில் கொள்ள வேண்டிய சட்ட மற்றும் வரி விதிப்பு விதிகள் – குடியிருப்பு விற்பனை

கருத்தில் கொள்ள வேண்டிய சட்ட மற்றும் வரி விதிப்பு விதிகள் – குடியிருப்பு விற்பனை

Please follow and like us:
onpost_follow

Please follow and like us: ஒரு ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைக்கு, வரி மற்றும் சட்ட ஆவணங்கள் முக்கியமான அம்சங்களாகும். விற்பனையாளரின் பார்வையில் இருந்து மேலோட்டமாக இந்த அம்சங்களை ஆராய்வோம். இடையுறு இல்லாமல் ஒரு சொத்து வாங்குவதில் நாம் எவ்வளவு அக்கறை கொள்வோமோ அதே போன்று அதனை விற்கும் போதும் நம் அக்கறை கொள்ளுதல் அவசியம். சொத்தினை விற்பதற்கு சட்ட மற்றும் வரிவிதிப்பு, இரண்டு முக்கிய அம்சங்கள் என்றாலும் அத்துடன் வீட்டு உரிமையாளர்கள் பரிவர்த்தனை செயல்முறையை புரிந்து கொள்ள […]

TDS வரி பற்றி சில தகவல்கள்

TDS வரி பற்றி சில தகவல்கள்

Please follow and like us:
onpost_follow

Please follow and like us: TDS என்றால் என்ன TDS – Tax Deduction at Source. தற்போதைய இந்திய அரசின் ஆணை படி ஒரு அசையாச் சொத்தினை வாங்குபவர், சொத்து பரிவர்த்தனைக்கான மதிப்பு 50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் விற்பனையாளருக்கு பணம் செலுத்துகின்ற அதேவேளை, TDS வரியையும் செலுத்த வேண்டும். இந்திய அரசாங்கம் அசையாச் சொத்து நடவடிக்கைகளில் கருப்பு பணத்தை பெருமளவில் பயன்படுத்துவதை சரிபார்க்க, ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பரிவர்த்தனையின் மதிப்பு […]


Follow by Email
Skype
Twitter
Whatsapp